தென்காசி ஷீரடி வைத்திய சாயி கோயிலில் நவராத்திரி நாட்களில் சிறப்பு ஹோமங்கள் கீழே குறிப்பிட்டுள்ள அட்டவணை படி நடைபெற உள்ளன.
- அக் 11, 2024 (ஞாயிறு), 10:30 மு.ப. - 12:30 பி.ப. => பவானி ஹோமம்
- அக் 12, 2024 (திங்கள்), 10:30 மு.ப. - 12:30 பி.ப. => ராஜராஜேஸ்வரி ஹோமம்
- அக் 13, 2024 (செவ்வாய்), 10:30 மு.ப. - 12:30 பி.ப. => அன்னபூரணி ஹோமம்
- அக் 14, 2024 (புதன்), 10:30 மு.ப. - 12:30 பி.ப. => சந்தானலட்சுமி ஹோமம்
- அக் 15, 2024 (வியாழன்), 10:30 மு.ப. - 12:30 பி.ப. => மஹாலட்சுமி ஹோமம்
- அக் 16, 2024 (வெள்ளி), 10:30 மு.ப. - 12:30 பி.ப. => வராஹி ஹோமம்
- அக் 17, 2024 (சனி), 10:30 மு.ப. - 12:30 பி.ப. => துர்க்கை ஹோமம்
- அக் 18, 2024 (ஞாயிறு), 10:30 மு.ப. - 12:30 பி.ப. => காயத்ரி ஹோமம்
- அக் 19, 2024 (திங்கள்), 10:30 மு.ப. - 12:30 பி.ப. => சரஸ்வதி ஹோமம்
- அக் 20, 2024 (செவ்வாய்), 10:30 மு.ப. - 12:30 பி.ப. => வித்யா ஹோமம்
குறிப்பு:
- ஹோமத்திற்குத் தேவையான பொருட்கள் வாங்குவதற்கு ஒரு குடும்பத்திற்கு ரூ. 3,000 (ரூபாய் மூன்றாயிரம்) நன்கொடையாக அளித்து, தங்கள் பெயரை முன்பதிவு செய்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.
பக்தர்கள் நவாத்திரி ஹோமங்களில் கலந்து கொண்டு பாபாவின் அருள்பெற அன்புடன் அழைக்கின்றோம்..
தொடர்பு கொள்ள: 75983 80374, 99430 80374


